ilakkiyainfo

ilakkiyainfo

நாங்கள் ஒன்றும் விபச்சாரிகள் அல்ல – பிரபல இயக்குனரை போட்டுத் தாக்கிய நயன்தாரா!!

நாங்கள் ஒன்றும் விபச்சாரிகள் அல்ல – பிரபல இயக்குனரை போட்டுத் தாக்கிய நயன்தாரா!!
December 26
22:22 2016

இயக்குனர் சுராஜ் அண்மையில் கொடுத்த ஒரு பேட்டியில், ” நான் எப்போதும் என் படங்களில் ஹீரோயின்களுக்கு கிளாமராகதான் காஸ்டியூம் கொடுப்பேன்.

என்னை போன்ற லோ கிளாஸ் ஆடியன்ஸ் படம்பார்க்க வரும்போது ஹீரோயினை இப்படித்தான் பார்க்க விரும்புவான்.

ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும்போது ஆடையை குறைத்துத்தான் நடிக்கவேண்டும்” என்றார்.

கிளாமர் குறித்த இவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நயன்தாரா, ” நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் சுராஜ். ரசிகர்கள் தற்போது நடிகைகளை  மதிக்க கற்றுக்கொண்டுள்ளார்கள்.

பிங்க், தங்கல் போன்ற படங்கள் வெளியாகும் இந்த சமயத்தில் இப்படியா பேசுவது?

நாங்கள் ஒன்றும் விபச்சாரிகள் அல்ல. பணத்தை கொடுத்தால் ஆடைகளை குறைப்பதற்கு. உங்கள் வீட்டு பெண்களை இப்படி பேசுவீர்களா?” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் நடிக்கும் படத்துக்காககூட வாய் திறக்காத நயன்தாரா, நடிகைளின் தன்மானத்துக்காக தற்போது குரல் கொடுத்திருப்பது அவர்மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *


*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2017
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

அடுத்த பகுதியை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். எப்போது பதிவேற்றம் செய்வீர்கள். [...]

Good question, girls are a object for Islam and Arabs [...]

அந்த நாயை சுட்டு தள்ளுவதை விட்டு விட்டு இப்படி போராடி கைது செய்யவா வேண்டும்.உடனடியாக நாடு [...]

இந்தப் பெண்ணோடு ஒப்பிடும்போது வயித்துப் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் எவ்வளவோ மேல். பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவளால் வன்னியில் கால் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News