ilakkiyainfo

ilakkiyainfo

நான் உங்களுடன் படுத்தால்.. ஹீரோ யாருடன் படுப்பார்..?

நான் உங்களுடன் படுத்தால்.. ஹீரோ யாருடன் படுப்பார்..?
April 08
13:39 2019

சினிமா தொழிலில் தற்போது நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் சம்பவங்கள் குறிதது தற்போது வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அப்படியொரு சம்பவம் தன் சினமா வாழ்க்கையில் நடந்ததாக ஒரு நடிகை கூறியுள்ளார்.

‘இந்திர விழா’இ ‘நான் அவனில்லை 2’, ‘குரு சிஷ்யன்’, ‘அரவான்’ உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி மராதே. இவர் ஏராளமான மராத்தி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசியுள்ளார்.

625.472.560.320.505.600.053.800.900.160.100  நான் உங்களுடன் படுத்தால்.. ஹீரோ யாருடன் படுப்பார்..? 625‘நடிகைகள் என்றாலே ‘பொதுவாகவே சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது. அது உண்மையல்ல. பட வாய்ப்பிற்காக தயாரிப்பாளர் ஒருவரை நேரில் காணச் சென்றேன்.

அவர் என்னிடம் நல்லமுறையில் பேசிக் கொண்டிருந்தார். உனக்கு பட வாய்ப்பு தருகிறேன் ஆனால் நீ எனக்கு அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என திடீரென கூறினார்.

உடனே நான், சுதாரித்துக் கொண்டு, வாய்ப்புக்காக நடிகை தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்ந்தால்இ அதே வாய்ப்பிற்காக ஹீரோ யாருடன் படுக்கையை பகிர்வார் என கேள்வி கேட்டேன். அந்த தயாரிப்பாளர் எதுவும் பேசாமல் வாயடைத்துவிட்டார்’’ என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News