ilakkiyainfo

ilakkiyainfo

நியூ யோர்க் மிருகக் காட்சிச்சாலையில் சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்த பெண்- (வீடியோ)

நியூ யோர்க் மிருகக் காட்சிச்சாலையில் சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்த பெண்- (வீடியோ)
October 07
16:15 2019

அமெ­ரிக்­கா­வி­லுள்ள மிருகக் காட்­சிச்­சா­லை­யொன்றில் சிங்கம் வசிக்கும் பகு­தியில் பெண்­ணொ­ருவர் அத்­து­மீறி நுழைந்த சம்­பவம் கடந்த வாரம் இடம்­பெற்­றுள்­ளது.

நியூயோர்க் நக­ரி­லுள்ள புரோன்ஸ் மிருகக் காட்­சிச்­சா­லையில் பாது­காப்பு வேலி­களைக் கடந்து சிங்­கத்தின் அருகில் பெண்­ணொ­ருவர் சென்­றமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

lion-2 நியூ யோர்க் மிருகக் காட்சிச்சாலையில் சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்த பெண்- (வீடியோ) நியூ யோர்க் மிருகக் காட்சிச்சாலையில் சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்த பெண்- (வீடியோ) lion 2சிங்­கத்தை நெருங்கிப் பார்க்கும் ஆசையில் அப்பெண் இவ்­வாறு நடந்­து­கொண்டார் எனக் கூறப்­ப­டு­கி­றது. இக்­காட்­சிகள் கெம­ரா­விலும் பதி­வு­செய்யப்பட்­டுள்­ளன.

சிங்­கத்­துக்கும் அப்­பெண்­ணுக்கும் இடையில் ஓர் அகழி காணப்­பட்ட போதிலும், அப்­பெண்ணை சிங்கம் கொல்­லக்­கூ­டிய அச்­சு­றுத்தல் இருந்­தது என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இப்­பெண்ணின் நட­வ­டிக்கை அத்­து­மீ­ற­லாகும் எனவும் அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

குறித்த பெண் 32 வய­தான மியா அவுட்றி என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.

மேற்­படி சம்­பவம் நடந்த அதே தினம் அவர் பொலிஸ் அதி­கா­ரிகள் சில­ருடன் படம் பிடித்­துக் ­கொண்டார்.

இரு தரு­ணங்­க­ளிலும் ஒரே ஆடை­யையே அவர் அணிந்­தி­ருந்தார். இதன் மூலம் அவர் இல­கு­வாக அடையாளம் காணப்பட்டார்.

தற்போது அப்பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News