ilakkiyainfo

ilakkiyainfo

நிர்வாணமாக ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)

நிர்வாணமாக  ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)
May 28
21:50 2018

ஆடைகளற்ற நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகர் காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

LiveLeak-dot-com-Peters21_1527265717 நிர்வாண ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ) நிர்வாணமாக  ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ) LiveLeak dot com Peters21 1527265717
மார்கஸ் டேவிட் பீட்டர்ஸ் (Marcus-David Peters) என்பவர் இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதிநேர காவலாளியாக பணிபுரிகிறார்.

Marcus-David-Peters-yaalaruvi1 நிர்வாண ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ) நிர்வாணமாக  ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ) Marcus David Peters yaalaruvi1
இவர் விபத்துக்குள்ளான கார் ஒன்றில் இருந்து நிர்வாணமாக ஓடுவதும் அவரை காவல் அதிகாரி மைக்கேல் நியாந்தகி (Michael Nyantakyi) துப்பாக்கியால் சுடுவதுமான காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் ஆடையற்ற நிலையில் ஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Marcus-David-Peters-yaalaruvi2 நிர்வாண ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ) நிர்வாணமாக  ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ) Marcus David Peters yaalaruvi2
நியாந்தகியால் சுடப்பட்ட டேவிட் பீட்டர்ஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

டேவிட் பீட்டர்சுக்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் அவர் சுடப்பட்டதற்கான காரணம் குறித்தும் அவரது குடும்பத்தினர் விரிவான விசாரனை கோரியுள்ளனர்.

Police release body cam footage of I-95 shooting death

The Richmond Police Department released body camera and surveillance camera footage on Friday of the shooting death of Marcus-David Peters.

Surveillance video from The Jefferson, where Peters worked nights and weekends, shows him entering the hotel the afternoon of Monday, May 14 and quickly taking off his shirt.

He then is shown talking to an employee in the hotel and then leaving shortly after with no clothes on.

At Friday’s news conference, Police Chief Alfred Durham also showed traffic cameras from the city of Richmond that showed Peters hitting another vehicle and not stopping.

Peters then crashed his car at a ramp on I-95 at Chamberlayne Avenue. Body cam footage from the officer shows Peters exiting the vehicle and running onto I-95.

He was hit by a vehicle and then began rolling around on the highway.

The police body cam footage shows Officer Michael Nyantakyi with his taser. Peters then comes toward the officer and threatens to kill him.

Nyantakyi deployed his taser, but one end did not hit him, Richmond Police Chief Alfred Durham said Friday. Peters then attempts to grab the taser and does not back away from the officer.

Nyantakyi then fires his gun and Peters eventually collapses. Backup officers then arrived to the scene and delivered first aid to Peters, who died the next day.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News