ilakkiyainfo

ilakkiyainfo

நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர்: அதிர்ச்சியில் பயணிகள்!!

நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர்: அதிர்ச்சியில் பயணிகள்!!
March 09
15:51 2018

பறக்கும் விமானத்தில் நிர்வாணக் கோலத்தில் ஆபாச படம் பார்த்ததோடு மட்டிமில்லாமல், பணிப்பெண்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு ஒரு பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, 20 வயது வாலிபர் ஒருவர் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாகியுள்ளார்.

49DCAD7C00000578-5462937-image-a-6_1520241967454  நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர்: அதிர்ச்சியில் பயணிகள்!! 49DCAD7C00000578 5462937 image a 6 1520241967454அதன் பின் தனது உடைகளை இருக்கையின் பின்புறம் தலையணை போல் வைத்து சாய்ந்து கொண்டு, தனது லேப்டாப்பை திறந்து ஆபாச படத்தை பார்க்கத் தொடங்கினார்.

இதைக்கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த வாலிபர் எதையும் கண்டுகொள்ளவில்லை.

அவரிடம் பணிப்பெண்கள் சென்று எச்சரித்தனர். ஆனால், ஆபாச போதை தலைக்கேறிய அந்த வாலிபர் அவர்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்தார். உடனே, பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து அவரது கைகளை கட்டிப் போட்டனர்.

அப்போது அந்த விமானம் டாக்க சென்றடைந்தது. எனவே, விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில், அந்த வாலிபர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்பதும், மலேசிய பல்கலைக் கழகத்தில் அவர் படித்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.

Related Articles

1 Comment

  1. Arya
    Arya March 09, 16:39

    இவன் எந்த இனத்தை சேர்ந்தவன் என்பதை வைத்தே இவன் செய்யும் ஈன செயல்களில் தன்மை தெரியும்.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News