ilakkiyainfo

ilakkiyainfo

நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்- (வீடியோ)

நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்- (வீடியோ)
March 12
20:29 2018

திருணேமலை நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன.

நிலாவெளி பெரியகுளத்திற்குச் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் நேற்று நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

தாமரை இலை பறிக்கச்சென்ற நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவரினதும் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

நிலாவெளி உரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கல்வி பயின்றுவந்த ஏழு மற்றும் ஒன்பது வயதுகளையுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர் நிலாவெளி இந்து மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டன.

மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் ஐவரினதும் பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

 

29133147_564682063930357_3798261363374030848_n நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்- (வீடியோ) நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்- (வீடியோ) 29133147 564682063930357 3798261363374030848 n29101560_564682027263694_3454809093754060800_n நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்- (வீடியோ) நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்- (வீடியோ) 29101560 564682027263694 3454809093754060800 n29197250_564681130597117_7722531784402927616_n நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்- (வீடியோ) நிலாவெளியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்- (வீடியோ) 29197250 564681130597117 7722531784402927616 n

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]

இவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News