ilakkiyainfo

ilakkiyainfo

நீச்சல் உடையில் கலக்கும் ஸ்ரீதேவி இளையமகள்

நீச்சல் உடையில் கலக்கும் ஸ்ரீதேவி இளையமகள்
October 11
21:04 2017

ஸ்ரீதேவி – போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி, இளைய மகள் குஷி. இதில் ஜான்வி நடிகையாக தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்தி பட உலக ‘பார்ட்டி’களுக்கு அக்காவும், தங்கையும் நவீன உடை அணிந்து செல்கிறார்கள். இதனால் விருந்துக்கு வருபவர்களுக்கு இவர்களின் கவர்ச்சி உடையே தனி விருந்தாகி விடுகிறது.

201710101327440903_1_Kushi-Kapoor2._L_styvpf நீச்சல் உடையில் கலக்கும் ஸ்ரீதேவி இளையமகள் நீச்சல் உடையில் கலக்கும் ஸ்ரீதேவி இளையமகள் 201710101327440903 1 Kushi Kapoor2

மூத்த மகள் ஜான்வி படத்தில் நடிக்கப்போகிறார். காதலருடன் ஊர் சுற்றுகிறார். ‘பார்ட்டி’யில் கலந்து கொண்டார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி டூபீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீதேவி, “எனது இளைய மகள் குஷி மிகவும் துணிச்சலானவள். அவளது தைரியத்தை பார்த்து நான் வியக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

புலி கூடடத்திடம் வன்னியின் அடித்த காசில் நல்லா கலர் காட்டுகின்றான் , வெட்டி என்ன இவன் அம்மணமாக போனால் [...]

சிங்களவர்களின் வீரத்தின் முன்னாள் காசு கொடுத்து காம்ப் அடிக்கும் கொலைகார புலி குழுவால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. வாழ்க [...]

துரோகி மைத்திரியை தெரிவு செய்த ஈன தமிழ்களுக்கு அவன் கொடுத்த மற்றொரு பரிசு, ஏற்க்கனவே கடந்த வருடம் [...]

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News