ilakkiyainfo

ilakkiyainfo

நுவரெலியாவில் பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 23 பேர் காயம்!

நுவரெலியாவில் பள்ளத்தில் வீழ்ந்து   பஸ் விபத்து; 23 பேர் காயம்!
May 18
22:17 2017

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து ஹக்கல வழியாக பட்டிபொல வரை சென்ற இலங்கை போக்குவரத்து பஸ் வண்டியே இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா, ரேந்தபொல பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்தில் 23 பேர் காயமுற்ற நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கால நிலை சீர்கேட்டினால் அதிக பணிமூட்டம் நிலவிய நிலையிலே சாரதியின் கட்டுபாடை மீறி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

nuvaraliaa  நுவரெலியாவில் பள்ளத்தில் வீழ்ந்து   பஸ் விபத்து; 23 பேர் காயம்! nuvaraliaa

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய் [...]

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News