ilakkiyainfo

ilakkiyainfo

நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 40 பேர் பலி- (வீடியோ)

நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 40 பேர் பலி- (வீடியோ)
March 12
14:12 2018

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச நிலையத்தில், 71 பேருடன் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.

அதேபோல் இந்த விமானத்தில் இருந்த குறைந்தது 22 பேர் உயிர்பிழைத்துள்ளனர்.

திங்கள்கிழமை பகலில் தரையிறங்கும் போது வங்கதேச விமான சேவை விமானம் ஒன்று விமான ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிழம்பு உண்டானது. மீட்பு படையினர் சிதைந்த விமானத்தில் இருந்து உடல்களை மீட்டனர்.

திரிபுவன் சர்வதேச நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

_100375565_nepal  நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 40 பேர் பலி- (வீடியோ) 100375565 nepal

சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து புகை எழும்புவதை காண்பிக்கின்றன.

விபத்துக்குள்ளான விமானம் உள்ளூர் ஊடகங்களில் S2-AGU என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், இதனை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் உறுதி செய்யவில்லை.

4A1DCD5700000578-5489923-image-a-3_1520854009973  நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 40 பேர் பலி- (வீடியோ) 4A1DCD5700000578 5489923 image a 3 1520854009973

ragedy: At least 38 people died when the plane crashed at the main airport Tribhuvan International Airport in Kathmandu, Nepal

4A1D848400000578-5489923-image-a-6_1520851451688  நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 40 பேர் பலி- (வீடியோ) 4A1D848400000578 5489923 image a 6 1520851451688

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

கோட்டாவை தொடடால் சிறு பான்மை இனங்களே இலங்கையில் இருக்காது என்பது ஜூலை 1983 கலவரத்தை வழி நடத்திய [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News