ilakkiyainfo

ilakkiyainfo

பசி தாங்க முடியவில்லை!! அவசரமாக ஹெலிகாப்டரை “மெக்டொனால்ட்ஸ்” உணவக வளாகத்தில் தரை இறக்கிய விமானி -(வீடியோ)

பசி தாங்க முடியவில்லை!! அவசரமாக ஹெலிகாப்டரை “மெக்டொனால்ட்ஸ்” உணவக வளாகத்தில் தரை இறக்கிய விமானி -(வீடியோ)
May 17
02:23 2017

‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’ என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

பசியால் வாடிய விமானி ஒருவர் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை துரித உணவகம் முன்பு இறக்கி உணவு பொருட்களை வாங்கி சென்றார்.

இச்சம்பவம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் நடந்தது. உணவக வளாகத்தில் திடீரென ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர்  அதில் இருந்து இறங்கிய விமானி நெய்யினால் தயாரிக்கப்பட்ட பர்கர்  உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கினார். கடை ஊழியர்களுக்கு ‘குட்பை’ சொல்லிவிட்டு ஹெலிகாப்டரில் ஏறி பறந்து விட்டார்.

முன்னதாக அவரிடம் உங்கள் பெயர் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு ‘ டான்’ என் ஸ்டைலாக கூறிய அவர் கையசைத்தபடி புறப்பட்டு சென்றார்.

அதற்கு முன்பு மெக்டொனால்ட் நிறுவனம் முன்பு தான் நிறுத்தியிருந்த ஹெலிகாப்டருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். வீடியோவும் எடுக்கப்பட்டு சமூகவலை தளங்களில் அது வெளியிடப்பட்டது.

அவரிடம் ஒரு ரேடியோவில் பேட்டி கேட்கப்பட்டது. அப்போது உணவகத்தில் ஹெலிகாப்டரை தரை இறக்க நிறுவனத்திடம் அனுமதி பெற்றேன் என்றும் கூறினார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இவர்கள் எல்லா யாழ் பாணிகளை போல் பிரபாகனிசத்தை பின் பற்றுபவர்கள் , மாவீரர் தினம் [...]

டிரம்ப் செய்துள்ள ஒரே நல்ல விடையம் இது தான். [...]

chechi your dance is superb... Tamil News Bulletin [...]

எனது வாக்கும் கோத்தபாய ராஜபக்‌ஷ க்கே , இந்த நாட்டிடை நிர்வகிக்க இவர் தான் சரியான ஆள் , அந்த [...]

ஜெயா ஒரு தேவடியா என்று நான் பல முறை கருத்து தெரிவித்து உள்ளேன் , ஒரு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News