முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அமாவாசை முன்னிட்டு தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் பல்வேறு பூஜைகளை நடத்தினர். படங்கள்: ரமேஷ்.
காவி உடை அணிந்து வேண்டுகிறோம்., கருணை காட்டு இறைவா.,
மெகா சைஸ் பூசணி உடைத்து தரையில் விழுந்து பிரார்த்தனை.
மெகா சைஸ் பூசணியை தூக்கி சென்று பிரார்த்தனை.
பெண் தொண்டர்களின், தீபமேற்றி வழிபாடு.
பெண் தொண்டர்களின், தீபமேற்றி வழிபாடு.
தீபமேற்றி வழிபாடு
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி அமாவாசை முன்னிட்டு தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் பல்வேறு பூஜைகளை நடத்தி அன்னதானமும் வழங்கினர்.
படங்கள்: ரமேஷ்.