ilakkiyainfo

ilakkiyainfo

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம் தனது மகளை கொடுத்து சகோத­ரியை ­மணந்து கொண்ட நபர்

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம் தனது  மகளை கொடுத்து சகோத­ரியை ­மணந்து கொண்ட நபர்
January 06
07:09 2017

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது திரு­மணம் செய்த சம்­ப­வ­மொன்று பாகிஸ்தானில் இடம்­பெற்­றுள்­ளது.

216251483425907-878 பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம் தனது  மகளை கொடுத்து சகோத­ரியை ­மணந்து கொண்ட நபர் 216251483425907 878

இரண்டாவது மனைவியுடன் வசீர் அஹ­மது

பாகிஸ்­தானில் ஜம்பூர் எனும் ஊரில் வசிப்­பவர் வசீர் அஹ­மது(36). இவர் தன்­னு­டைய 13 வயது மக­ளை, தனது வீட்­டிற்கு அருகில் வசிக்கும் முஹ­மது ரம்­ஜா­ன் (36) என்பவருக்கு திரு­மணம் செய்து கொடுத்­துள்ளார்.

ஏதோ பண்­ட­மாற்றம் போல் அவர்கள் இரு­வரும், தங்கள் வீட்டு பெண்­களை மாற்றிக் கொண்ட விவ­காரம் பல­ரையும் அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது.

இதில் முஹ­மது ரம்­ஜா­னுக்கு காது கேட்­காது மற்றும் வாய் பேச முடி­யாது. ஆனாலும், அவ­ருக்கு தன்­னு­டைய மகளை கொடுத்­துள்ளார் வசீம்.

21625article-urn-publicid-ap பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம் தனது  மகளை கொடுத்து சகோத­ரியை ­மணந்து கொண்ட நபர் 21625article urn publicid ap
இந்த விவ­காரம் பொலி­ஸா­ருக்கு தெரிய வரவே வசீர் மற்றும் ரம்­ஜானை அழைத்து சென்று விசா­ரணை செய்­த­தோடு, 16 வய­திற்­குட்­பட்ட பெண்ணை திரு­மணம் செய்­த­தற்­காக இரு­வ­ரையும் சிறையில் அடைத்­துள்­ளனர்.

216251483426012-2224 பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம் தனது  மகளை கொடுத்து சகோத­ரியை ­மணந்து கொண்ட நபர் 216251483426012 2224

ஆனால், அந்த பெண் தனக்கு 16 வயது ஆகி­விட்­டது என நீதி­மன்­றத்தில் நிரூ­பித்­த­தை­ய­டுத்து அவர்கள் இரு­வரும் விடு­தலை செய்யப்­பட்­டனர்.

எங்கள் வீட்டுப் பெண்களை மாற்றிக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

21625_3bb6cc9100000578-4075374-image-a-112_1483104518462 பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம் தனது  மகளை கொடுத்து சகோத­ரியை ­மணந்து கொண்ட நபர் 21625 3BB6CC9100000578 4075374 image a 112 1483104518462முதல், இரண்டாவது மனைவிமார் மற்றும் பிள்ளைகளுடன் வசீர் அஹ­மது

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

காந்தியை கொன்றது "இஸ்மாயில்" என்று கையில் பச்சை குத்தியிருந்த தீவிரவாத இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே. 1948 ஜனவரி [...]

தமிழ் நாட்டுகாரர்களின் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணிகளிடம் பரவிக்கொண்டு வருகின்றது , [...]

கொலைகாரன் பிரபாகரனிடம் சைனைட் இல்லாதது சிலருக்கு திகைப்பாக இருக்கலாம் , ஆனால் புலிகளின் அடாவடிகளை நன்கு அறிந்தவர்களுக்கு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News