ilakkiyainfo

ilakkiyainfo

பதின்மூன்று ஆயிரம் ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்!! : ஏழேழு ஜென்மமும் சிறைதான்!

பதின்மூன்று ஆயிரம் ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்!! : ஏழேழு ஜென்மமும் சிறைதான்!
December 30
08:33 2017

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில், நபர் ஒருவருக்கு பதின்மூன்று ஆயிரம் ஆண்டு (13,000) சிறைத் தண்டனை வழங்கியுள்ளது தாய்லாந்து நீதிமன்றம்.

புடிட் கிட்டித்ராடிலக் (34) என்பவர் நிதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

விளக்க நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்த புடிட், தனது நிறுவனம் காணி விற்பனை, உபயோகித்த வாகனங்களை விற்பனை செய்வது, அழகு சிகிச்சை நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, முதலீடுகளைத் திரட்டி வந்துள்ளார்.

இதை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் இவரது நிறுவனத்தில் நிதி சேமிப்பை ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் 160 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டியிருந்தார் புடிட்.

என்றபோதும் இவர் நடத்தி வந்த நிறுவனங்கள் இரண்டும் போலி என்பது பொலிஸாருக்குத் தெரியவந்ததையடுத்து புடிட்டை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், புடிட்டுக்கு 13000 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

எனினும், குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர் மீது கருணை காட்டுவதாகக் குறிபிட்ட நீதிமன்றம், அபராதத் தொகையை பாதியாகக் குறைத்து 6,6337 தீர்ப்பளித்தது.

எவ்வாறெனினும், 20 ஆண்டுகளுக்குள் அவர் விடுதலையாவார் என்று பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News