ilakkiyainfo

ilakkiyainfo

பத்தனை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை

பத்தனை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை
March 07
06:23 2018

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை 06.03.2018 அன்று இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை கிரேக்லி தோட்ட தொழிற்சாலையில் உதவி உத்தியோகத்தராக பணி புரியும் இவர் தனது வீட்டுக்கும் பத்தனை பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிறேக்லி தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.திருச்செல்வம் வயது 38 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

28795596_539142273137670_7279311211907734625_n பத்தனை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை பத்தனை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை 28795596 539142273137670 7279311211907734625 nஇவர் 06.03.2018 அன்று வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணி வரை வீட்டுக்கு வராததால் உறவினர்கள் இவரை தேடி சென்ற போதே இவர் கொலை செய்யப்பட்டிருப்பதனை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

28577424_539142323137665_909833387682756821_n பத்தனை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை பத்தனை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை 28577424 539142323137665 909833387682756821 n

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. குறித்த சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவின் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

28576194_539142356470995_6333052088433345606_n பத்தனை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை பத்தனை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை 28576194 539142356470995 6333052088433345606 n28660916_539142303137667_4310709062759782193_n பத்தனை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை பத்தனை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை 28660916 539142303137667 4310709062759782193 n

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News