ilakkiyainfo

ilakkiyainfo

பரந்தனில் விபத்து – நால்வர் வைத்தியசாலையில்..!

பரந்தனில் விபத்து – நால்வர் வைத்தியசாலையில்..!
March 13
06:10 2018

பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது .

வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து அதி வேகத்தினால் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர் அத்துடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

00 (1) பரந்தனில் விபத்து - நால்வர் வைத்தியசாலையில்..! பரந்தனில் விபத்து - நால்வர் வைத்தியசாலையில்..! 00 100 (2) பரந்தனில் விபத்து - நால்வர் வைத்தியசாலையில்..! பரந்தனில் விபத்து - நால்வர் வைத்தியசாலையில்..! 00 21

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

போதை வஸ்துக்களின் கேந்திர மையமாக ஆசியாவில் இப்போது விளங்குவது யாழ்ப்பாணமும் இலங்கையும் ஆகும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News