ilakkiyainfo

ilakkiyainfo

பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ)

பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ)
March 09
18:37 2014

 12 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

srilanka-3  பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ) srilanka 3கொழும்பு பேலியகொடை பாலத்திலிருந்து விசேட பஸ்சில் வீதி இருமரங்கிலும் சூழ்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வானைப் பிளக்கும் பலத்த கரகோசத்துக்கு மத்தியிலும் வாத்தியக் கலைஞர்களின் இசை முழுக்கங்களிற்கு மத்தியிலும் இலங்கை கிரிக்கெட் சபை வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.

0000003  பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ) 0000003

12 ஆவது ஆசிய கிண்ணத் தொடர் பங்களதாதேஷில் நடைபெற்றது. இதில் லீக் போட்டி அனைத்தையும் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணி, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி 5 ஆவது முறையாக ஆசிய சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

srilanka-4  பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ) srilanka 4

இந்நிலையிலேயே 5 ஆவது முறையாக இலங்கைக்கு ஆசிய கிண்ணத்தை வென்று கொடுத்த இலங்கை அணியினருக்கு இன்று பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

 srilanka-6  பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ) srilanka 6srilanka-7  பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ) srilanka 7srilanka-2  பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ) srilanka 2srilanka-7  பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ) srilanka 7srilanka-8  பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ) srilanka 8srilanka-1  பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு படங்கள்,(வீடியோ) srilanka 1

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    “ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர்  வேஷத்தில் வந்திருந்த  ராஜீவ் காந்தி படுகொலை  சூத்திரதாரி  சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

0 comment Read Full Article
    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News