ilakkiyainfo

பாடசாலையில் வாந்தி எடுத்த மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் கைது

பாடசாலையில் வாந்தி எடுத்த மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் கைது
November 06
06:08 2019

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் யை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Abuse18 பாடசாலையில் வாந்தி எடுத்த மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் கைது பாடசாலையில் வாந்தி எடுத்த மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் கைது Abuse18 e1573020081453திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் நேற்று (05) சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல-கல்கடவல பகுதியைச் சேர்ந்த நபராவார்

குறித்த மாணவி பாடசாலையில் திடீரென வாந்தி எடுத்ததன் காரணமாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர் கர்ப்பம் தரித்துள்ளமை தெரிய வந்தது.

இதனையடுத்து பொலிஸார் சிறுமியின் வாக்குமூலத்தைப் பெற்று சந்தேக நபரைக் கைது செய்தனர்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்