ilakkiyainfo

ilakkiyainfo

பாதுகாப்பு செயலருக்கு எதிராக 100 பக்க மனித உரிமைமீறல் குற்ற அறிக்கை!

பாதுகாப்பு செயலருக்கு எதிராக 100 பக்க மனித உரிமைமீறல் குற்ற அறிக்கை!
December 11
15:53 2019

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருக்கிறார்

kalaerr பாதுகாப்பு செயலருக்கு எதிராக 100 பக்க மனித உரிமைமீறல் குற்ற அறிக்கை! பாதுகாப்பு செயலருக்கு எதிராக 100 பக்க மனித உரிமைமீறல் குற்ற அறிக்கை! kalaerr e1576079600330என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களைப் பட்டியலிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்தவர்கள் மீதான தகுதிவாய்ந்த அதிகாரமுடைய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகவும், சித்திரவதைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஜோசப் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகவும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரின் பங்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி அவர் பற்றிய 100 பக்க அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News