ilakkiyainfo

ilakkiyainfo

பாப்பரசரிடம் கன்னியாஸ்திரி முத்தம் கேட்ட போது… (வீடியோ))

பாப்பரசரிடம் கன்னியாஸ்திரி முத்தம் கேட்ட போது… (வீடியோ))
January 10
13:54 2020

வத்­திக்­கானில், தன்­னிடம் முத்தம் கேட்ட கன்­னி­யாஸ்­தி­ரி­க்கு, பாப்­ப­ரசர் பிரான்சிஸ் முத்தம் கொடுத்தார். ஆனால், கடித்­து­வி­டா­தீர்கள் என பாப்­ப­ரசர் வேடிக்­கை­யாக அளித்த பதில் அங்­கி­ருந்­த­வர்களுக்கு சிரிப்­ப­லை யை உரு­வாக்­கி­யது.

பாப்­ப­ரசர் பிரான்சிஸ், வத்­தி­க்கானில் வாரம் தோறும் தன்னை பார்க்க வரு­ப­வர்­களை சந்­திப்பார். நேற்­று­முன்­தினம் புதன்­கி­ழமை நடந்த சந்­திப்­பின்­போது, அங்­கி­ருந்த கன்­னி­யாஸ்­திரி ஒருவர் ‘ஒரு முத்தம் கிடைக்­குமா?’ எனக் கேட்டார்.

pope-francis-2 பாப்பரசரிடம் கன்னியாஸ்திரி முத்தம் கேட்ட போது… (வீடியோ)) பாப்பரசரிடம் கன்னியாஸ்திரி முத்தம் கேட்ட போது… (வீடியோ)) pope francis 2அவரின் கோரிக்­கைக்கு பதி­ல­ளித்த பாப்­ப­ரசர் பிரான்சிஸ், நான் முத்தம் தருவேன், ஆனால், நீங்­கள்­அ­மை­தி­யாக இருக்க  வேண்டும், கடித்து விடக் கூடாது என்று வேடிக்­கை­யாக கூறி­யுள்ளார். இதனால் அங்­கி­ருந்­த­வர்கள் சிரித்­து­விட்­டனர்.

கன்­னி­யாஸ்­திரி உறு­தி­ய­ளித்ததை அடுத்து அவ­ரது கன்­னத்தில் பாப்­ப­ரசர் முத்­த­மிட்டார். இதனால் அந்த கன்­னி­யாஸ்­திரி மகிழ்ச்­சி­ய­டைந்­த­வ­ராக காணப்­பட்டார்.

வத்­தி­க்கானில் செயின்ற் பீட்டர்ஸ் சதுக்­கத்தில் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் புத்­தாண்டு வாழ்த்து தெரி­வித்த போது பெண் ஒருவர் கையை பிடித்து வேக­மாக இழுத்தார்.

இதனால் பொறுமை இழந்த போப் அவ­ரது கையை வேக­மாக தட்­டி­விட்டார்.இந்த வீடியோ இணை­யத்தில் வேக­மாக பர­வி­யது. இதன்பின் தனது கையை பிடித்து இழுத்த பெண்ணிடம் கோபமாக நடந்துகொண்டதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News