ilakkiyainfo

ilakkiyainfo

பாரிஸ் நகரில், “பிள்ளையானின்” வேட்கை நூல் வெளியீடு விழாவில் ‘காவாலிகள்’ புகுந்து அட்டகாசம்!!: மூன்று பேர் கைது!!

பாரிஸ் நகரில், “பிள்ளையானின்” வேட்கை நூல் வெளியீடு விழாவில்  ‘காவாலிகள்’ புகுந்து அட்டகாசம்!!:  மூன்று பேர் கைது!!
November 13
19:42 2017

பிரான்ஸ் பாரிஸ் நகரில் நேற்று ஞாயிறு மாலை இடம்பெற்ற வேட்கை நூல் வெளியீட்டு நிகழ்வில் புகுந்த ஒரு குழுவினர் வன்முறையிலீடுபட்டுள்ளனர்.

இன்று மாலை பாரிஸ் நகரில் ஏற்பாடாகி இருந்த வேட்கை நூல் வெளியீட்டில் புலிக் காவாலிகள் புகுந்து நூல்களை பறித்து கிழித்து வீசி கைகலப்பில் ஈடுபட்டனர்.

பொலிஸாரால் சம்மந்தப்பட்ட மூவர் கைதாகியுள்ளனர். அத்தனை மிரட்டல்களுக்கும் கைகலப்புக்கும் பின்னரும் கூட்டத்துக்கு வந்த சுமார் நாற்பது தோழமைகளும் இறுதிவரை இருந்து நிகழ்வை சிறப்பாக நடத்தினர்.

23472943_1915395948476152_7718112380392312841_n பாரிஸ் நகரில், “பிள்ளையானின்” வேட்கை நூல் வெளியீடு விழாவில்  'காவாலிகள்' புகுந்து அட்டகாசம்!!:  மூன்று பேர் கைது!! பாரிஸ் நகரில், “பிள்ளையானின்” வேட்கை நூல் வெளியீடு விழாவில்  'காவாலிகள்' புகுந்து அட்டகாசம்!!:  மூன்று பேர் கைது!! 23472943 1915395948476152 7718112380392312841 n

முன்னாள் போராளியும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான சிவ. சந்திரகாந்தன் பிள்ளையான் எழுதிய “வேட்கை ” என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எக்ஸில் வெளியீட்டகம் சார்பில் பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற போது முன்னாள் புலிகள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு குழுவினரால் மேற்படி வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.

23517791_1552440921503196_6219819366628464704_n பாரிஸ் நகரில், “பிள்ளையானின்” வேட்கை நூல் வெளியீடு விழாவில்  'காவாலிகள்' புகுந்து அட்டகாசம்!!:  மூன்று பேர் கைது!! பாரிஸ் நகரில், “பிள்ளையானின்” வேட்கை நூல் வெளியீடு விழாவில்  'காவாலிகள்' புகுந்து அட்டகாசம்!!:  மூன்று பேர் கைது!! 23517791 1552440921503196 6219819366628464704 n

நிகழ்வு ஆரம்பவதற்கு முன்பே மண்டப வாசலில் வைத்து நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்களை மிரட்டியும், தூஷண வார்த்தைகளால் திட்டியும் கொண்டிருந்த அக்குழுவினர் இறுதியில் நிகழ்வுகள் ஆரம்பமாவதை தடுக்கும் நோக்கில் மண்டபத்துக்குள் நுழைந்து குழப்பம்வி ளைவித்தனர்.

இறுதியாக ஒருதொகுதி புத்தகங்களை பறித்தெடுத்து சென்ற அந்த வன்முறை குழுவினரை, போலீசார் தேடிப்பிடித்து கைது செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

பாலமுரளி பாலசிங்கம், சசிகுமார் பரம்சோதி, பாலகிருஷ்ணன் கஜன் என்கின்ற “முன்னாள் புலிகள்” மூவர் கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் அத்தனை குழப்பங்களுக்கும் பின்னர் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியுள்ளன.

எழுத்தாளர்கள் சோபா சக்தி, அசுரர போன்றோரின் அறிமுக விமர்சன உரைகளும் கவிஞர் அருந்ததியின் தலைமையுரையும் நிகழ்வுகளுக்கு மெருகூட்டின.

23472762_1915394078476339_6407196717095825700_n பாரிஸ் நகரில், “பிள்ளையானின்” வேட்கை நூல் வெளியீடு விழாவில்  'காவாலிகள்' புகுந்து அட்டகாசம்!!:  மூன்று பேர் கைது!! பாரிஸ் நகரில், “பிள்ளையானின்” வேட்கை நூல் வெளியீடு விழாவில்  'காவாலிகள்' புகுந்து அட்டகாசம்!!:  மூன்று பேர் கைது!! 23472762 1915394078476339 6407196717095825700 n

இப்புத்தகங்களை ஏன் எரித்தவர்கள் தெரியுமா?? புத்தகத்தை வாசிக்க தெரியாதாம்.

Related Articles

1 Comment

  1. ARYA
    ARYA November 14, 00:45

    2009கு பின் சில காலமாக அடங்கியிருந்த புலி காவலிகள் மீண்டும் தங்கள் அடாவடிகளை ஆரம்பித்ததும் காரணம் தற்போது இலங்கையில் உள்ள புலி ஆதரவு அரசே, விபசாரி மகன் மைத்ரியும் GAY கம்பிக்காரன் மங்கள சமர வீர ஆகியோரே. மீண்டும் உண்மையான தேசத்தை நேசிக்கும் ராஜபக்சே சிங்கங்கள் ஆடசி அமைக்கும் பொது இந்த துரோகிகளுக்கு பிரபாகரனுக்கு ஏற்படத்தை விட கொடுமையான சாவு ஏற்படும்

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News