ilakkiyainfo

ilakkiyainfo

பாரீஸ் முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் தமிழர்கள் பயங்கர சண்டை.. சேர், மேசை பறந்தது! (அதிர்ச்சி வீடியோ)

பாரீஸ் முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் தமிழர்கள் பயங்கர சண்டை.. சேர், மேசை பறந்தது! (அதிர்ச்சி வீடியோ)
November 06
20:02 2014

பாரீஸ்: பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் கடைக்குள் புகுந்து கடுமையாக சண்டை போட்டுக் கொண்ட தமிழர்கள் சிலரால் கடையே சூறையாடப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களின் இந்த சண்டையை கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

பாரீஸின் லா செப்பல் என்ற இடத்தில் தமிழகத்தின் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உள்ளது. இது இப்பகுதியில் பிரபலம். தமிழர்கள் மட்டுமலல்லாமல் பிரெஞ்சுக்காரர்களும் கூட சிக்கன், மட்டன் பிரியாணி உள்ளிட்ட அசைவ வகையறாக்களை ஒரு பிடி பிடிக்க வருவது வழக்கம்.

இந்தநிலையில் இந்த ஹோட்டலில் சில நாட்களுக்கு தமிழ் இளைஞர்களின் இரு பிரிவுக்கிடையே கடையில் வைத்து கோஷ்டி மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் சரமாரியாக மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் கையில் கிடைத்ததை எடுத்து வீசிக் கொண்டனர். இதனால் கடையே சூறையாடப்பட்டது.

இவர்களின் சண்டையில் சிக்கி காயப்படாமல் இருக்க மேசை, சேரை எடுத்து கேடயம் போல பயன்படுத்திக் கொள்ளும் நிலையும் கடைக்காரர்களுக்கு ஏற்பட்டு விட்டது. இந்த சண்டையை பிரெஞ்சுக்காரர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கும் அளவுக்கு சண்டை செம சூடாக இருந்தது.

 

Un gang agresse les clients d’un restaurant parisien

paris  பாரீஸ் முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் தமிழர்கள் பயங்கர சண்டை.. சேர், மேசை பறந்தது! (அதிர்ச்சி வீடியோ) paris


 Une bagarre a éclaté dans un restaurant indien rue du Faubourg-Saint-Denis, dans le Xe arrondissement. Les faits se sont déroulés le samedi 25 octobre aux alentours de 23h30. Les agresseurs présumés appartiendraient à la communauté sri-lankaise et seraient membres du gang des Sathanai. Les raisons de cette agression et de ces dégradations n’ont pas été établies. Une enquête est en cours. Nous avons pu nous procurer les extraits de la vidéosurveillance du restaurant lors de l’agression…

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

தமிழ் ஈழம் என்ற மாயை காட்டி தமிழ் இனத்தை சீரழித்து இன்று தமிழ் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News