ilakkiyainfo

ilakkiyainfo

பாருங்க நல்லா பாருங்க.. நம்ம “லட்சுமி” கமலா மாறி நிற்பதைப் பாருங்க!

பாருங்க நல்லா பாருங்க.. நம்ம “லட்சுமி” கமலா மாறி நிற்பதைப் பாருங்க!
November 13
14:42 2017

சென்னை : சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாகியிருக்கும் லட்சுமி குறும்பட நாயகி லட்சுமி பிரியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

 

ஆனால் அவர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகையாம். கமலின் பிறந்தநாளன்று அவருடைய கெட்டப்புகளை போட்டு தானும் அசத்தி டுவிட்டரில் டக்கரான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

 

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் சலிப்பான வாழ்வில் ஒரு நாள் வேறொரு ஆடவனுடன் நெருங்கிப் பழகும் சூழ்நிலையே ‘லட்சுமி’ குறும்படம்.

 

சமூக வலைதளத்தில் கடுமையான விவாதப் பொருளான இந்த குறும்படத்தால் உலக அளவில் புகழ் பெற்ற விட்டார் குறும்பட நாயகி லட்சுமி பிரியா.

 

சென்னைப் பெண்ணாண லட்சுமி பிரியா, கிரிக்கெட்டிலும் அலாதி பிரியம் கொண்டவராம்.

 

இவர் தல டோணியின் சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகை மட்டுமல்ல சிறந்த விளையாட்டு வீரரும் கூடவாம். லட்சுமி கதாபாத்திரமாக வாழ்ந்து திடமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் லட்சுமிபிரியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.

ஸ்பெஷல் வீடியோ

லட்சுமி பிரியா புகழின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது போல அவர் யாருடைய தீவிர ரசிகை என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளிற்காக அவர் ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

13-1510565166-lakshmi21  பாருங்க நல்லா பாருங்க.. நம்ம "லட்சுமி" கமலா மாறி நிற்பதைப் பாருங்க! 13 1510565166 lakshmi21

ஏகலைவனின் சமர்ப்பணம்
துரோணாச்சாரியாருக்கு அவரின் ஏகலைவன்களில் ஒருவரது சமர்ப்பணம் என்று அந்த வீடியோவிற்கு தலைப்பிட்டுள்ளார் லட்சுமி பிரியா.

கமல்ஹாசனின் அன்பே சிவம் கெட்டப்பில் தொடங்கி பல திரைப்படங்களை வரிசைப்படுத்தி அந்த தோற்றத்திற்கு ஏற்ப தானும் மேக்கப் போட்டு இரண்டு படங்களையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் லட்சுமி பிரியா.

13-1510565074-lakshmi-kamal  பாருங்க நல்லா பாருங்க.. நம்ம "லட்சுமி" கமலா மாறி நிற்பதைப் பாருங்க! 13 1510565074 lakshmi kamal

அதே பாவனைகள்

அபூர்வ சகோதரர்கள் அப்பு, குணா, ஹேராம், குருதிப்புனல், சலங்கை ஒளி, விருமாண்டி என்று எந்த கதாபாத்திரத்தை விட்டுவிடாமல் அச்சு பிசகாமல் மேக் அப் மற்றும் ரியாக்ஷனில் அசத்தி இருக்கிறார். இந்தப் படங்களையும் நடிகர் கமல்ஹாசனிட்ம் நேரிலும் அளித்துள்ளார்.

13-1510565318-lakshmi-kamal24  பாருங்க நல்லா பாருங்க.. நம்ம "லட்சுமி" கமலா மாறி நிற்பதைப் பாருங்க! 13 1510565318 lakshmi kamal24

பாராட்டுகள்

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்று லட்சுமி பிரியா தன்னுடைய பிரியத்தை கமல்ஹாசனுக்கு டெடிகேட் செய்துள்ளார்.

 

சுருக்கமாகச் சொன்னால் அடுத்த உலகநாயகி ஆகும் ஆசையில் லட்சுமி பிரியா இந்த அட்டகாசமான வீடியோவை ரெடி செய்துள்ளார். இவரின் முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News