ilakkiyainfo

ilakkiyainfo

பார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)

பார்வையாளர்களை அசத்திய  டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)
December 13
07:16 2017

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்த எலக்ட்ரானிக் கண்காட்சியில் அறிமுகமாகி பார்வையாளர்களை அசத்தியது.

“எங்களது புதிய காரில் பயன் படுத்தியுள்ள ஏஐ தொழில்நுட்பம், வாடிக்கையாளர்களுக்கு புதிய வசீகரமாக இருக்கும்” என உற்சாகமாகிறார் டொயோட்டோவின் பொதுமேலாளரான மகோட்டோ ஒகாபே.

தானியங்கி மற்றும் ஏஐ கார்கள் உருவாக்கத்திற்கு டொயோட்டோ 1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.  இது 2020 ஆம் ஆண்டுக்குள் உருவாக்கும் கார்களுக்கான பட்ஜெட்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ செல்லும் கான்செப்ட் ஐ மாடல் காரில், ட்ரைவரின் முக பாவனைகளை உணர்ந்து அலர்ட் செய்யும் வசதி உண்டு.

ஃபோர்டு, செவர்லெட் உள்ளிட்ட கார் நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உதவியுடன் ஏஐ கோதாவில் குதித்துள்ளன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News