ilakkiyainfo

ilakkiyainfo

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 21 நாட்களில் தூக்கு..! முதலமைச்சர் அதிரடி

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 21 நாட்களில் தூக்கு..! முதலமைச்சர் அதிரடி
December 11
22:30 2019

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்  அதிகரித்து வரும் நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துவருவதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் பாலியல் குற்றத்தில்  ஈடுபட்டால், ஒரே வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, அடுத்த 2 வாரங்களுக்குள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கும் வகையில் (மொத்தம் 21 நாட்களுக்குள்) புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், “நிர்பயா பெயரில் சட்டம் இயற்றியுள்ளோம். ஆனால், நிர்பயா கொல்லப்பட்டு 7 வருடங்கள் ஆகிவிட்டன.

image_23b156dacf பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 21 நாட்களில் தூக்கு..! முதலமைச்சர் அதிரடி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 21 நாட்களில் தூக்கு..! முதலமைச்சர் அதிரடி image 23b156dacf e1576103379507இன்றுவரை அந்தக் குற்றவாளிகளை தூக்கிலிடவில்லை. பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை அளிப்பதே சமூகத்துக்கு நல்லது.

`இரு மகள்களின் தகப்பனாக பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையளித்தது. குற்றவாளிகளுக்கு எத்தகைய தண்டனை அளித்தாலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதலைத் தராது.

இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை விரைவில் வழங்க வேண்டும். மருத்துவர் பிரியங்கா கொலையாளிகளை என்கவுன்டர் செய்ததற்காக, சந்திரசேகர ராவ் அரசுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஆந்திர முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆந்திர மக்கள் மட்டுமின்றி நாடுமுழுவதிலிமிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News