ilakkiyainfo

ilakkiyainfo

பாலுக்கு அழுத பாலகனை கழுத்தறுத்து கொலை செய்த தாய்!!

பாலுக்கு அழுத பாலகனை கழுத்தறுத்து கொலை செய்த தாய்!!
February 09
10:49 2018

தொடர்ச்சியாக பாலுக்காக அழுத ஒரு வயதுக் குழந்தையை தாய் கழுத்தறுத்துக் கொலை செய்தார்.

மத்திய பிரதேசத்தின் தார் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நேற்று (8) இடம்பெற்றது.

குழந்தையின் அழுகுரல் திடீரென நின்றதால் அயலவர்கள் சந்தேகம் கொண்டனர்.

சிறிது நேரத்தில் வீட்டைப் பூட்டிக்கொண்டு தாய் தனியே வெளியேறவே அயலவர்களின் சந்தேகம் வலுத்தது.

தாயின் உறவினரொருவருடன் சேர்ந்து அயலவர்கள் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கே குழந்தை இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் தாய் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் குழந்தையின் குரல்வளையை அரிவாளால் அறுத்ததாக தாய் ஒப்புக்கொண்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News