ilakkiyainfo

ilakkiyainfo

பாவாடை, சட்டையில் யோகிபாபு: வைரல் புகைப்படங்கள்

பாவாடை, சட்டையில் யோகிபாபு: வைரல் புகைப்படங்கள்
April 07
23:30 2019

சென்னை: ஜாம்பி படத்திற்காக யோகிபாபு பாவாடை, சட்டை அணிந்திருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

புவன் நல்லான் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜாம்பி. ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை தான் படமாக காட்டுகிறார்கள்.

ஈ.சி.ஆரில் உள்ள விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட நண்பர்கள் ஒன்றுகூடுகிறார்கள். அப்பொழுது ஜாம்பிகள் தாக்குகின்றன.

அந்த தாக்குதலில் இருந்து யார், யார் தப்பிக்கிறார்கள் என்பது தான் கதை. இந்நிலையில் யோகி பாபு பாவாடை, சட்டை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

கதைக்காக யோகி பாபு பாவாடை, சட்டை அணிந்து நடித்ததை பார்த்து யாஷிகா இம்பிரஸ் ஆகிவிட்டார். யோகி பாபுவின் அர்ப்பணிப்பு, அவரின் காமெடிக்கு ரசிகையாகிவிட்டார் யாஷிகா.

yogi4345-1554630229 பாவாடை, சட்டையில் யோகிபாபு: வைரல் புகைப்படங்கள் பாவாடை, சட்டையில் யோகிபாபு: வைரல் புகைப்படங்கள் yogi4345 1554630229
யோகி பாபு பாவாடை, சட்டை அணிந்ததற்கு சில காரணங்கள் இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். அந்த காரணங்கள் படத்தை பார்த்தால் தெரியும் என்று கூறியுள்ளார் அவர்.

நடிகர்கள் பெண் வேடத்தில் நடிப்பது அதிகரித்து வரும் நிலையில் யோகி பாபு இப்படி ஒரு உடை அணிந்து நடித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

He is a ex- EPRLF, so have reason to got doubts about his death. [...]

Dont worry to TNA, because Tamil peoples are fools , idiots, uneducated fellows and anyway [...]

தமிழர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியவரும் ,கிழக்கு மாகாண தமிழர்களை சிதைத்து அழிக்கும் நோக்குடன் பயங்கரவாத முஸ்ஸீம்களுக்கு தாரைவாா்த்து கொடுத்து ஆபிரகாம் [...]

அருமையான பதிவு பகுதி-2? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News