Weather , , 0°C

ilakkiyainfo

பிக்பாஸ் பற்றி ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

பிக்பாஸ் பற்றி ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
September 01
02:43 2019

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சில ஆபாசமான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே நடிகை ஸ்ரீரெட்டியும் சர்ச்சைகளுக்குப் பேர் போனவர்.

சினிமாவில் பெண்களை படவாய்ப்புகள் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வதாக அவர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது ஸ்ரீரெட்டி புகார் கூறியது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து தனது  சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகவும்  அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது தொடர்பாக ஸ்ரீரெட்டி சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், “பிக்பாஸ் வாய்ப்பு பற்றி பேச வேண்டும் என கூறி ஐதராபாத் கோல்கொண்டா ஹோட்டலுக்கு வரச் சொன்னார்கள்.

அங்கு போன பிறகு அபிஷேக் என்பவர் சில கேள்விகள் கேட்டார். நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒருவரை ஜோடியாக்கி கேமரா ஓடிக் கொண்டிருக்கும்போதே கட்டிலில் ப்ளாங்கெட் போட்டுகொண்டு செக்ஸ் வைத்துக்கொள்ள தயாரா? என கேள்வி வந்ததால் அதிர்ச்சியானேன். முடியாது என கூறிவிட்டேன்.

அதன்பிறகு உங்களுக்கு குட்டையான உடைகள் அணிந்து கொள்ள தயாரா என கேட்டார். அதற்கு ஓகே என்றேன்.

அதன்பிறகு என்னுடைய உடல் பாகங்கள் சைஸ் பற்றி அவர் கேட்ட சில கேள்விகள் தான் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமா என யோசிக்கிறேன்” என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்