ilakkiyainfo

ilakkiyainfo

பிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..!: பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்!!- ( வீடியோ)

பிக் பாஸ் வீட்டின் அம்மா – சின்னம்மா மும்தாஜ் – மமதி… தலைவி நித்யா..!:  பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்!!- ( வீடியோ)
June 26
16:42 2018

கடந்த சீஸனில் இல்லாத அதிரடி மாற்றங்களை பிக்பாஸ் வீட்டில் இன்று காண முடிந்தது. சில நபர்களின் இரட்டை நிலைகளை நன்றாக அறிந்துகொள்ள முடிந்தது.

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற பிக்பாஸின் தாரக மந்திரத்தை இன்னுமொரு முறை உணர முடிந்தது. விரிவாகப் பார்ப்போம்.

ஏழாம் நாளின் தொடர்ச்சி ஒளிபரப்பாகியது. கமல் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசியது பற்றி சென்றாயன் வியந்து கொண்டிருந்தார்.

1_08178  பிக் பாஸ் வீட்டின் அம்மா - சின்னம்மா மும்தாஜ் - மமதி... தலைவி நித்யா..!:  பிக்பாஸ் சீசன் 2 : 8 எட்டாம் நாள்!!- ( வீடியோ) 1 08178 e1530031340379

“நான் பேசறது இங்லீஷ்னு அவர் கண்டுபிடிச்சிட்டார்ல’ என்று அவர் சொன்னது காமெடி. கூட இருந்த வைஷ்ணவி, கமல் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொன்னார்.

பாலாஜியை வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். “எந்தவொரு நபர் இந்த வீட்டில் இல்லாமல் இருந்தால் இந்த வீ்ட்டின் சூழல் நன்றாக இருக்கும்?” என்றொரு அதிரடியான கேள்வியைக் கேட்டார். ‘நித்யா’ என்ற பதில் வரலாம் என்று பலர் எதிர்பார்த்திருக்கக்கூடும்.

ஆனால் ‘மமதி’ என்றார் பாலாஜி. ‘அவங்க மும்தாஜ் கூட க்ளோசா இருந்து நிறைய விஷயங்களை புறம் பேசறாங்கன்னு தோணுது. செயற்கையா இருக்காங்க”

இதே கேள்வியுடன் மற்ற உறுப்பினர்களும் தனித்தனியாக வாக்குமூல அறைக்கு அழைக்கப்பட்டனர். எதிர்பார்த்தபடி, மக்களின் வெறுப்பை சம்பாதித்து அதிக வாக்குகளைப் பெற்றவர், நித்யா. மூன்று வாக்குகள் மமதிக்கு கிடைத்தன. மும்தாஜ், அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், சென்றாயன் ஆகியோருக்கு தலா ஒரு வாக்கு.

தொடர்ந்து வீடியோவில்.. பாருங்கள்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News