ilakkiyainfo

ilakkiyainfo

பிக் போஸ் 94 ஆம் நாள்: 11 இலட்சத்துடன் வெளியேறுங்கள்- (வீடியோ )

பிக் போஸ் 94 ஆம் நாள்: 11 இலட்சத்துடன் வெளியேறுங்கள்- (வீடியோ )
September 28
22:39 2017

கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் வரும் பொண்ணுங்களே இப்படித்தான் பாடலுடன் ஆரம்பமானது, 94-வது நாள். பாடல் புரியாத கணேஷ்,

ஏதோ கிளாசிக்கல் பாடலுக்கு ஆடுவதுபோல ஆடிக்கொண்டிருந்தார். ஆரவ்வும் ஹரீஷும், பிரஷ் செய்துகொண்டே ஆடிக்கொண்டிருந்தனர்.

சிநேகன், தன் அக்மார்க் ராமராஜன் ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். எப்போதும் கலக்கலாக ஆடும் பிந்துமாதவி, இந்தப் பாடலுக்கு ஏனோ அமைதியாக இருந்தார்.

தான் நடித்த படத்தில் வரும் பாடல் என பிந்து மாதவி கண்டுபிடித்துவிட்டாரோ என்னவோ!

டாஸ்க் எதுவும் சொல்லப்படாததால், ஜாலியாக அமர்ந்து ஐவரும் காபி குடித்துக்கொண்டே கதை பேசிக்கொண்டிருந்தனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் பறவை ஒன்று, பிந்துவின் தலையில் சில்மிஷம் செய்துவிட்டதாய் ஹரீஷ் கிளப்ப, பிந்து Bullshit (எருமை சானம்) என புலம்பினார்.

இல்லைங்க, இது birdshit தான், Bullshit பெருசா இருக்கும் என்றார்.

அதைச் செய்தது காக்காதான் என உறுதியாகச் சொன்னார் ஆரவ். கக்கா எந்தப் பறவையோடதுனு கண்டுபிடிக்கிற நேரமா இது ஆரவ்.

இவ்வளவு களேபரங்கள் இங்கு நடந்து கொண்டிருக்க ஒண்ணும் தெரியாத கரகாட்டக்காரன் பட செந்தில் போல, அமைதியாய் அமர்ந்திருந்த பறவையை ஒன்றை காட்டிக்கொடுத்தது,

பிக் பாஸ் கேமரா. ஆமா, பறவைகூட ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது. ஆனா, அந்தப் பறவை தான் தப்பே பண்ணலியே. (என்னமோ போங்க பிக் பாஸ்)

 

Part 01


Part 02


Part 03


Part 04


Part 05

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் கூட்ட்துக்கு தடிப்பு ஜாஸ்தி, பிச்சை காரன் பிச்சை வாங்க சடடம் பேசுவது [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News