ilakkiyainfo

ilakkiyainfo

பிக் போஸ் 87 ஆம் நாள்: பேய்களிடமிருந்து பெட்டியை காக்கும் தேவதைகள் – (வீடியோ)

பிக் போஸ் 87 ஆம் நாள்: பேய்களிடமிருந்து பெட்டியை காக்கும் தேவதைகள் – (வீடியோ)
September 21
18:43 2017

86ஆம் நாள் சிநேகனுக்குக் கொடுக்கப்பட்ட அகல் விளக்கு டாஸ்க் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது.

அதிகாலை 5 மணி வரை சிநேகனும் பிந்துவும் அகல் விளக்குகளை அணையாமல் காத்துவந்தார்கள்.

திரி கொளுத்தும் வேலையில் கெட்டிக்காரரான சிநேகன், சுஜா அவரது டியூனுக்கு முட்டுக்கட்டை போடுவது பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.எது எப்படியோ, தற்போதைக்கு சிநேகனுக்கு, அங்கு இடைஞ்சலாக இருக்கும் ஒரே நபர் சுஜா தான். அது ஒவ்வொரு டாஸ்க்கின் போதும் வெளிப்படுகிறது.

விடியும்வரை விழித்தெருந்த களைப்பு சிநேகன் உடல்மொழியில் நன்கு வெளிப்பட்டது. ‘நான் ஒரு அஞ்சு நிமிசம் படுத்துக்குறேன். நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க’ என்று பொறுப்பை பிந்துவுக்கு கைமாற்றிவிட்டு தனக்குக் கொடுக்கப்பட்ட பாயில் படுத்துக்கொண்டார் சிநேகன்.

தூங்கவும் கூடாது எடுக்கும் கொஞ்ச நேர ஓய்வையும் ஷோபாவில் வசதியாக சாய்ந்துகொண்டு இருக்கலாம் என்றால் அதுவும் முடியாது என்ற நிலையில் சிநேகனுக்கு கொஞ்சம் கஷ்டமான நிலைதான்.

பிந்துவுக்கு தூக்கம் கண்களில் தேங்கி நின்றபோதிலும் தீப ஒளியில் பிரகாசித்தது அவர் முகம்


Part 02


Part 03


Part 04


Part 05

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் கூட்ட்துக்கு தடிப்பு ஜாஸ்தி, பிச்சை காரன் பிச்சை வாங்க சடடம் பேசுவது [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News