ilakkiyainfo

ilakkiyainfo

பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை. ; ஜெனரல் கமல் !

பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை. ; ஜெனரல் கமல் !
October 07
13:52 2017

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது அவரது அடையாள அட்டையும் நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று மட்டுமே கிடைத்தாக வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் முன்னாள் கட்டளையதிகாரியும், 53 ஆவது படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது முதலில் தொலைபேசியில் அறிவித்ததாகவும் பின்னர் களநிலைமை அறிக்கையை எழுத்து மூலமாக அறியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரம் தமிழ் இளைஞர் யுவதிகளின் கழுத்தில் சயனைட் பட்டியை அணிவித்த பிரபாகரனிடம் சயனைட் இருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலையில் துப்பாக்கி ரவை தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளார்.

ஆனால் அவருடன் இருந்த சிலர் சயனைட் உட்கொண்டு உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை கைப்பற்றி இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வன்னி பாதுகாப்பு கட்டளை தலைமையக கட்டுப்பாட்டிற்குள் எவ்விதமான சித்திரவதை முகாம்களும் இருக்கவில்லை என கூறும் அவர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு பின்னர் வன்னி கட்டளை தளபதியாக தானே செயற்பட்டதாகவும் சித்திரவதை முகாம்கள் காணப்பட்டிருந்தால் அது தனக்கு தெரிந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

1 Comment

  1. ARYA
    ARYA October 08, 23:40

    கொலைகாரன் பிரபாகரனிடம் சைனைட் இல்லாதது சிலருக்கு திகைப்பாக இருக்கலாம் , ஆனால் புலிகளின் அடாவடிகளை நன்கு அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை, புலிகளின் கொள்கை படி , ” சைனைட் தலைவர்களுக்கு அல்ல அது கீழ் மடட பலகாரமாக பிடிக்க படட புலிகளுக்கே ” 1988ல் இந்திய படையிடம் சைனைட் அடிக்காமல் பிடிபட பல தளபதிகள் உள்ளார்கள், மானிப்பாய் மயூரன், சுக்லா போன்றோர் அவர்களில் சிலர்.

    பிரபாகரன் சைனைட் அடிக்காமல் இலங்கை படையிடம் சரணடைந்து தன் மனைவி , மகளை ஆமியிடம் கூட்டி கொடுத்து விட்டு மண்டையில் கோடாரியால் கொத்து வாங்கி இறந்தான் என்பதே உண்மை.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

ராகுல் காந்தி சொன்னது மிகவும் சரி, கற்பழிப்புகளை செய்பவர்கள் BJP காரணகளும் முஸ்லிம்களும் , மோடி [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News