ilakkiyainfo

ilakkiyainfo

பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவி, சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார்.

பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவி, சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார்.
February 01
07:57 2019

பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவி, சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார்.

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் சியோபன் ஞானகுலேந்திரன். இவர் லண்டனில், விண்வெளி அறிவியல் குறித்து கல்வி கற்று வருகிறார். செயற்கை கோள்களை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என, பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

tamil-student-600x340  பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவி, சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார். tamil student  e1549007799465இவர்களில், திறமைமிக்க இரு மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப, பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில், சியோபன் ஞானகுலேந்திரன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த டியானா ஆகியோர் தேர்வாகியுள்ளார்.

இருவரும் நுண்ணியிரிகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியிலும் திறமையாக செயல்பட்டு வருகின்றனர்.

சர்வதேச விண்வெளி ஓடத்தில் பல நாட்கள் தங்கியிருந்து, இருவரும் நுண்ணுயிரிகள் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளனர்.

Related Articles

1 Comment

  1. ARYA
    ARYA February 02, 05:53

    இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை தாக்குதல்களை நடத்திய ஈன (ஈழ ) இனத்த்தை சேர்ந்தவளை வின் வெளிக்கு அனுப்புவது முழு அகிலத்துக்கும் ஆபத்தை உண்டாக்கும் , வல்லரசு கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம்

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News