ilakkiyainfo

ilakkiyainfo

பிரித்தானியா இளவரசியின் புடவை பாரம்பரியம்!

பிரித்தானியா இளவரசியின் புடவை பாரம்பரியம்!
April 10
22:33 2018

பிரித்தானியாவின் வருங்கால இளவரசி புடவையுடன் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரித்தானியா இளவரசர் ஹரி, மே 19 ஆம் திகதி மேகன் மெர்க்கல் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இதனால் பிரித்தானியாவின் வருங்கால இளவரசியாக மேகன் மெர்க்கல் காணப்படவுள்ளார்.

இந்நிலையில் இவர்களுக்கு கிடைக்கவுள்ள திருமண பரிசுப்பொருட்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி, அதன் மூலம் தேவை உடையவர்களுக்கு கொடுக்கவுள்ளனர். இதற்காக 7 தொண்டு நிறுவனங்களையும் தெரிவு செய்துள்ளனர்.

5accc92d10314-IBCTAMIL  பிரித்தானியா இளவரசியின் புடவை பாரம்பரியம்! 5accc92d10314 IBCTAMILஇந்நிலையில் ஐ.நா சபையுடன் தொடர்புடைய இந்தியாவின் மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொண்டு நிறுவனத்தை பார்வையிடுவதற்காக மெர்க்கல் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு சமூகம் அளித்துள்ளார்.

பிரித்தானியா இளவரசியின் புடவை பாரம்பரியம்!

இதனடிப்படையில் மெர்க்கல் இந்தியா வந்திருந்தபோது. இந்திய பாரம்பரிய முறைப்படி புடவை அணிந்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News