ilakkiyainfo

ilakkiyainfo

பிரேக் டான்ஸ் ஆடுறேண்ணே!’.. ‘எஜமானருடன் ஆட்டம் போடும் வளர்ப்பு நாய்’!.. வைரல் வீடியோ!

பிரேக் டான்ஸ் ஆடுறேண்ணே!’.. ‘எஜமானருடன் ஆட்டம் போடும் வளர்ப்பு நாய்’!.. வைரல் வீடியோ!
December 17
16:11 2019

ஃபுளோரிடாவை(Florida) சேர்ந்த வளர்ப்பு நாய் ஒன்று, தனது வளர்ப்பாளரை இமிட்டேட் செய்து அவரைப் போலவே டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

வளர்ப்பு நாய்கள் பெரும்பாலும் செல்லமாக வளர்க்கப்பருவதால் அவற்றின் சுட்டித்தனமும், மிடுக்கான சேட்டைகளும் பலரையும் கவர்ந்துவிடக் கூடியதாய் இருக்கும். அப்படித்தான் புளோரிடாவில் வெண்டி பெரிங்குவர்(Wendy Berenguer) எனும் பெண்மணி தான் வளர்க்கும் பைய்லே (Bailey) என்கிற நாய் முன் ஆடுகிறார்.

surewsகிச்சனில் நின்றபடி தனது எஜமானரின் கண்டிப்புத்தனம் இல்லாத, இயல்பான பேச்சைக்கேட்டு அந்த நாயும் ஆடத் தொடங்குகிறது. மேலும் வெண்டி, தனது நாயிடம் தன்னைப் போல, தன்னுடன் சேர்ந்து ஆடச் சொல்கிறார்.

அவரது நாயும் செம்ம க்யூட்டாக கஷ்டமான ஸ்டெப்களுடன் கழுத்தையெல்லாம் அசைத்து அசைத்து

பெர்ஃபார்மென்ஸ் செய்கிறது. அடுத்தடுத்து புதிய ட்விஸ்டுகளுடன் புதிய ஸ்டெப்களையும் தானாகவே முயற்சி செய்து ஆடுகிறது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News