ilakkiyainfo

ilakkiyainfo

பெண்கள் முக்­காடு அணி­வ­தற்கு தடை­வி­திக்கும் சட்டம் நிறை­வேற்றம்..!

பெண்கள் முக்­காடு அணி­வ­தற்கு தடை­வி­திக்கும் சட்டம் நிறை­வேற்றம்..!
May 19
12:25 2017

 

ஆஸ்­தி­ரி­யா­வா­னது பொது இடத்தில் பெண்கள் இஸ்­லா­மிய முறைப்­படி முக்­காடு அணி­வ­தற்கு தடை விதிக்கும் சட்­ட த்தை நிறை­வேற்றி­யுள்­ளது.

மேற்­படி சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மா­னது குடி­யேற்­ற­வா­சிகள் அந்­நாட்டு சமூ­கத்­து டன் ஒருங்­கி­ணைந்து கொள்­வது தொடர்­பான பயிற்சி வகுப்­பு­களில் கலந்து கொள்­ளவும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் கட்­ட­ண­மின்றி பொதுச் சேவையில் ஈடு­ப­டவும் நிர்ப்­பந்­திக்­கி­றது.

மேற்­படி சட்­டத்தின் பிர­காரம் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதத்­தி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழ­கங்கள், நீதி­மன்­றங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து­களில் முக்­காடு மற்றும் முகத்தை மறை க்கும் வகையில் ஆடை அணி­ப­வர்கள் 130 ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான தண்டப் பணத்தை செலுத்த வேண்­டி­யி­ருக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

புதிய விதி­களின் பிர­காரம் குடி­யேற்­ற­வா­சிகள் ஆஸ்­தி­ரி­யாவில் தங்­கி­யி­ருப்­ப­தற்­ கான சிறந்த வாய்ப்பை பெற்றுக் கொள்­வ­தற்கு சமுக ஒருங்­கி­ணைப்பு பாட­சா­லை யில் 12 மாத கால பயிற்சி வகுப்பில் பங்­கேற்க கோரப்­ப­டு­கி­றது.

அங்கு குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு ஜேர்­ம­னிய மொழிப் பயிற்­சிகள், மற்றும் ஆஸ்­தி­ரிய நாட்டு விழு­மி­யங்கள், கலா­சாரம், ஒழுக்க விதிகள் தொடர்­பான போத­னை கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

முக்­காடு அணி­வ­தற்கும் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிவதற்கும் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அந்நாட்டில் குடியேற் றவாசிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக் கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

காந்தியை கொன்றது "இஸ்மாயில்" என்று கையில் பச்சை குத்தியிருந்த தீவிரவாத இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே. 1948 ஜனவரி [...]

தமிழ் நாட்டுகாரர்களின் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணிகளிடம் பரவிக்கொண்டு வருகின்றது , [...]

கொலைகாரன் பிரபாகரனிடம் சைனைட் இல்லாதது சிலருக்கு திகைப்பாக இருக்கலாம் , ஆனால் புலிகளின் அடாவடிகளை நன்கு அறிந்தவர்களுக்கு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News