ilakkiyainfo

ilakkiyainfo

பெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம்

பெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம்
May 17
11:48 2019

சவூதி அரேபியா – ரியாத் என்ற பகுயில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண் ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

26 வயதான லவ்லி அகோஸ்டா பார்லேலோ என்ற பெண், பல மாதங்களாக, சவுதி அரேபியாவின் ரியாத்தில் பணக்கார குடும்பத்தில் பணியாற்றி வருகிறார்.

13480884-7027437-image-m-39_1557834481514 பெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம் பெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம் 13480884 7027437 image m 39 1557834481514குறித்த பணிப்பெண் வீடு உரிமையாளரின் விலை உயர்ந்த தளபாடங்களை சூரியன் ஒளிபடும் படி வெளியில் போட்டதால் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ஒரு மரத்தோடு இணைக்கப்பட்டு கயிற்றால் கட்டி தண்டனை வழக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News