ilakkiyainfo

ilakkiyainfo

பெண் ஒருவர் KFC என்று உதட்டில் பச்சை குத்தியதால் அடித்த லக் என்ன தெரியுமா ???

பெண் ஒருவர் KFC என்று உதட்டில் பச்சை குத்தியதால் அடித்த லக் என்ன தெரியுமா ???
February 08
01:32 2019

பெண் ஒருவர் KFC என்று உதட்டில் பச்சை குத்தியதால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிக்கன் இலவசமாக கிடைக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த Tabatha Andrade (வயது 20) என்ற பெண்ணுக்கு சிக்கன் என்றால் பிடிக்குமாம். அதிலும் KFC சிக்கன் என்றால் அதிகம் விரும்பி சாப்பிடுவாராம்.

இதனால் அவர் தன்னுடைய உதட்டி KFC என்று பச்சை குத்தியுள்ளார்.
இதை அறிந்த KFC அந்த பெண்ணிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

GHJGHK  பெண் ஒருவர் KFC என்று உதட்டில் பச்சை குத்தியதால் அடித்த லக் என்ன தெரியுமா ??? GHJGHK
இது குறித்து அவர் கூறுகையில்,
என் வீட்டு நாய்க்குக் கூட நக்கட்ஸ் என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு சிக்கன் பிடிக்கும்.

முதல் முறையாக பச்சை குத்தியதைக் காட்டிய போது அது போலியான ஸ்டிக்கர் என்றே வீட்டில் நினைத்தார்கள்
பின் அவர்களுக்கு உண்மை தெரிந்ததும் எதுவும் சொல்லவில்லை.

எனக்கு வலியும் அதிகம் ஏற்படவில்லை.

KFC சிக்கன் இனி வாழ்நாள் முழுவதும் இலவசமாக கிடைக்கப்போகிறது என்பது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News