ilakkiyainfo

ilakkiyainfo

பெண் கங்காணி மலையிலிருந்து வீழ்ந்து மரணம்

பெண் கங்காணி மலையிலிருந்து வீழ்ந்து மரணம்
January 11
03:43 2017
தேயிலை மலையில் பெண்கள் கொழுந்து எடுப்பதை கண்கானித்து கொண்டிருந்த பெண் மேற்பார்வையாளர் (கங்காணி) ஒருவர் தவறுதலாக 50 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

lady-supervisor-tea-estate-fall-and-dead-2-750x339  பெண் கங்காணி மலையிலிருந்து வீழ்ந்து மரணம் Lady Supervisor Tea Estate Fall and Dead 2

இந்த சம்பவம் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் இன்று (10) மு.ப இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தாயார்ரான, விஸ்வநாதன் விமலாவதி (47) என்பவரே மிக பரிதாபகரமான முறையில்  உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து, குறித்த பெண் புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் சிகிச்சை பயனளிக்காததையடுத்து உயிரிழந்துள்ளார்.

lady-supervisor-tea-estate-fall-and-dead-3-750x339  பெண் கங்காணி மலையிலிருந்து வீழ்ந்து மரணம் Lady Supervisor Tea Estate Fall and Dead 3

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2017
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இந்த நிதியை சேர்த்தவர்கள் புலன் பெயர் புலிகளாக தான் இருக்க வேண்டும், பணத்தை தாமே சுருட்டி விட்டு , [...]

Your comment..Goodnews [...]

திரு கோத்தபாயவின் மதி நுட்பமும் போர் வியூகமும் இலங்கை புலனாய்வு பிரிவினரின் திறமையும் [...]

இந்த கொலை கார மகனை நடு ரோட்டில் அம்மணமாக வைத்து கோடரியால் [...]

இந்த ஊழல் குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான வட மாகாண அமைச்சர்கள் இருவரும் தமிழ் தேசியம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News