ilakkiyainfo

ilakkiyainfo

பெண் கிளி ! (கவிதை)

பெண் கிளி ! (கவிதை)
February 07
09:08 2015

 

பெண் கிளி !

ஒரு

சோலைக்கிளி

சந்தோசத்தில் வானத்தில்

மிதந்து கொண்டிருந்தது …….

 

அதன்

சோடிக்கிளியின்

வரவுக்காய் ஆரவாரத்தோடு

மேகம் முழுதுமாய் சிறகசைத்து……..

தன்

தாய்மையின்

செய்தியை சொல்லி விட

இறக்கைகள் ஓயும் வரை விசிறியது ……

ஆண்

கிளியின் வருகை

தாமதிக்கத் தாமதிக்க

அதன் சந்தோசம் பயமானது!……
வேடர்களின்

வனாந்தரத்துக்குள் தான்

அவை சிநேகம் கொண்டு

 

கூடு கட்டி ஒன்றாய் வாழ்ந்தது …….

பெண்

கிளி இப்போது

தேடுவதை நிறுத்திக்கொண்டது

 

தன் துணையின் மூச்சுநின்றதை உணர்ந்தது…….

தனது

உணர்வுகளை பகிர்ந்திட

யாருமில்லாததால் சிறகுகளை

மீண்டும் வேகவேகமாக அசைத்து…………
வானம் தொடும்

தூரம் வரை மேலே மேலே பறந்தது

சோடிக்கிளியை கண்முன்னே நிறுத்தி

விரித்த சிறகை மூடி பூமியை முத்தமிட்டது …….

 

***ஸ்வேதா ***

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய் [...]

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News