ilakkiyainfo

ilakkiyainfo

பெண் குழந்தையை பிரசவித்ததால் மனைவி மீது அசிட் வீசிய கணவர்!!!- (வீடியோ)

பெண் குழந்தையை பிரசவித்ததால் மனைவி மீது அசிட் வீசிய கணவர்!!!- (வீடியோ)
March 10
12:38 2018

இந்தியாவில் புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத் பகுதியில் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுக்காத ஆத்திரத்தில் மனைவி மீது அசிட் வீசிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத்தை சேர்ந்த 32 வயதான சிராஜின் மனைவி ஃபரா இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் ஃபரா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

இரண்டாவது பிரசவத்திலும் அவருக்கு பெண் குழந்தையே பிறந்துள்ளது.

இதையடுத்து ஆண் குழந்தையை எதிர்ப்பார்த்து ஏமாந்து போன சிராஜுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஃபரா மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபராவிடம் சிராஜ் சண்டை போட்டு வந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி ஃபரா மீது சிராஜ் அசிட் வீசியுள்ளார்.

முகம், கை மற்றும் வயிற்றில் காயமேற்பட்ட ஃபரா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பொலிஸாரிடம் ஃபரா அளித்த வாக்குமூலத்தில்,

சிராஜ் மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார். இதை வைத்து சிராஜ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பெண் குழந்தையை மீண்டும் பெற்றெடுத்தால் ஆத்திரத்தில் ஆசிட் வீசியதாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தலைமறைவாக உள்ள சிராஜை தேடி வருகிறார்கள்.

4A08397E00000578-5481865-Farah_25_was_severely_burned_in_the_alleged_attack_by_Siraj_also-m-12_1520593877075  பெண் குழந்தையை பிரசவித்ததால் மனைவி மீது அசிட் வீசிய கணவர்!!!- (வீடியோ) 4A08397E00000578 5481865 Farah 25 was severely burned in the alleged attack by Siraj also m 12 15205938770754A08399100000578-5481865-Farah_was_rushed_to_the_district_hospital_after_the_cowardly_att-m-13_1520593887259  பெண் குழந்தையை பிரசவித்ததால் மனைவி மீது அசிட் வீசிய கணவர்!!!- (வீடியோ) 4A08399100000578 5481865 Farah was rushed to the district hospital after the cowardly att m 13 1520593887259

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News