ilakkiyainfo

ilakkiyainfo

பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள கோர விபத்து: பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலி

பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள கோர விபத்து: பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலி
April 13
11:31 2019

புத்தளம் – கொழும்பு பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 04 பேர் காயமடைந்த நிலையில்,  சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 02.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

வேன் ஒன்றும் கனரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில், வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

Accident-3 பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள கோர விபத்து: பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலி பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள கோர விபத்து: பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலி Accident 3திருமண வீடொன்றுக்கு சென்றுவிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடதக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News