ilakkiyainfo

ilakkiyainfo

பெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட இளம் மகன்!!!

பெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட இளம் மகன்!!!
February 10
15:23 2018

ஸிம்பாப்வேவில் பெற்ற தாயை மகன் கர்ப்பமாக்கி அவரையே திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான பெண்ணின் கணவர் 12 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்ட நிலையில் தனது 23 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தாய் மகன் என்ற உறவை மீறி இருவருக்குள்ளும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தாய் கர்ப்பமடைந்துள்ளார். ஆறு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் தாய் இந்த விடயத்தை வெளியுலகுக்கு தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அவர் வாழும் கிராம பஞ்சாயத்து கவுன்சில் அதிர்ச்சியடைந்ததோடு இருவரையும் கிராமத்தை விட்டு வெளியேற்றவும் முடிவு செய்துள்ளது.

man_set_to_marry_son  பெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட இளம் மகன்!!! man set to marry sonஆனால், “என் கணவர் இறந்த பின்னர் யாரும் எனக்கு உதவில்லை, நான் கஷ்டப்பட்டு என் மகனை படிக்க வைத்தேன், தற்போது அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று சம்பாதிக்கிறான். அந்த பணம் அவனை வேர்வை சிந்தி வளர்த்த எனக்கு தான் சேர வேண்டும். வேறு பெண்களுக்கு செல்லக்கூடாது.

இதனால் நான் அவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன்” தனது தரப்பு நியாயங்களை தாய் எடுத்து கூறியுள்ளார்.

இருப்பினும் கிராம மக்கள் எதிர்த்துள்ளனர்.

“இந்த திருமணத்தை எங்களால் அனுமதிக்க முடியாது. முடிவை மாற்றவில்லையெனில் ஊரை விட்டு தாயும், மகனும் வெளியேற வேண்டும்” என ஊர் தலைவர் கூறியுள்ளார்.

இதையடுத்து தாயும் மகனும் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது கடந்தாண்டு நடந்த நிலையில் தற்போது தாய்க்கு குழந்தை பிறந்து தாயும் மகனும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]

இவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News