ilakkiyainfo

ilakkiyainfo

பொறியியல் அற்புதம்… உலகின் நீளமான கண்ணாடி பாலம்!

பொறியியல் அற்புதம்… உலகின் நீளமான கண்ணாடி பாலம்!
August 04
02:45 2015

சீனாவின் சான்ஜியாஜி தேசியப் பூங்காவில் உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்ணாடி பாலம் உயரமான பகுதியில் இருப்பதோடு, மிக நீளமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

03-1438581202-china-highest-glass-bottom-bridge-03  பொறியியல் அற்புதம்... உலகின் நீளமான கண்ணாடி பாலம்! 03 1438581202 china highest glass bottom bridge 03

கண்ணாடி பாலம்
இரண்டு இரும்பு உத்திரங்கள் மீது கண்ணாடியால் நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது இரும்பு கம்பிகளின் மூலம் இணைப்பு பெற்ற தொங்குபாலமாகவும் இருக்கிறது.

03-1438581247-china-highest-glass-bottom-bridge-10  பொறியியல் அற்புதம்... உலகின் நீளமான கண்ணாடி பாலம்! 03 1438581247 china highest glass bottom bridge 10

நீளமான கண்ணாடி பாலம்
இந்த பாலம் 1,410 அடி நீளமும், 984 அடி உயரத்தில் தொங்கும் வகையில் உருவாக்கியிருக்கின்றனர்.
03-1438581210-china-highest-glass-bottom-bridge-04  பொறியியல் அற்புதம்... உலகின் நீளமான கண்ணாடி பாலம்! 03 1438581210 china highest glass bottom bridge 04
டிசைனர்
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிரபல கட்டிட கலை நிபுணர் ஹெய்ம் டோட்டன் இந்த பாலத்தை வடிவமைத்துள்ளார். எடை தாங்கும் வசதி இந்த கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை நிற்க முடியும்.
03-1438581240-china-highest-glass-bottom-bridge-09  பொறியியல் அற்புதம்... உலகின் நீளமான கண்ணாடி பாலம்! 03 1438581240 china highest glass bottom bridge 09பேஷன் ஷோ
இந்த கண்ணாடி பாலத்தை பேஷன் ஷோ நடத்துவதற்கான மேடை போன்றும் பயன்படுத்த முடியும் என்று ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
03-1438581225-china-highest-glass-bottom-bridge-07  பொறியியல் அற்புதம்... உலகின் நீளமான கண்ணாடி பாலம்! 03 1438581225 china highest glass bottom bridge 07
திறப்பு
வரும் அக்டோபர் மாதத்தில் பொது பயன்பாட்டுக்கு திறக்கப்பட இருக்கிறது

03-1438581189-china-highest-glass-bottom-bridge-01  பொறியியல் அற்புதம்... உலகின் நீளமான கண்ணாடி பாலம்! 03 1438581189 china highest glass bottom bridge 01

பங்கி ஜம்ப்…
இந்த கண்ணாடி பாலத்தில் உலகின் மிக உயரமான பங்கி ஜம்ப் சாகச விளையாட்டுக்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

Its all lies and fake stories about Mr. Kim , he is a great person [...]

நாதாரி பயல் தனுஷ் , சமூக சீர்கேட்டுக்கு இவனின் படம் தான் காரணம், பெண்களை இழிவாக தன படங்களில் [...]

வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் [...]

அட பாவமே [...]

Very welldone, keep it, if they touch Hindu girls next time cut their hands such [...]

இலங்கை பத்திரிகைகள்

English News