ilakkiyainfo

ilakkiyainfo

பேண்ட் அணியாததால் ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகையின் தங்கை- (வீடியோ)

பேண்ட் அணியாததால் ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகையின் தங்கை- (வீடியோ)
June 11
14:38 2018

பேண்ட் அணியாமல் மேலாடை மட்டுமே அணிந்து ஓட்டலுக்கு சென்ற நடிகை யாமி கவுதமின் தங்கையை ஓட்டலில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

தமிழில் `கவுரவம்’, `தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படங்களில் நடித்தவர் நடிகை யாமி கெளதம். இந்தி, தெலுங்கு படங்களிலும் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியில் உரி எனும் படத்தில் நடித்து வருகிறார்.
Yami-Gautam-Sarili  பேண்ட் அணியாததால் ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகையின் தங்கை- (வீடியோ) Yami Gautam Sariliஅறிமுக இயக்குநர் ஆதித்ய தார் இயக்கும் இந்த படத்தில் விக்கி கவு‌ஷல் நாயகனாக நடிக்கிறார். இந்தியா – பாகிஸ்தான் இடையே உரி பகுதியில் நடந்த யுத்தம் குறித்து இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
செர்பியாவில் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக யாமியுடன் அவரது தங்கை செரிலியும் சென்றிருக்கிறார்.
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளார் செரிலி. ஆனால் அவரை ஓட்டல் நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. காரணம் மேலாடை மட்டுமே அணிந்து சென்ற செரிலி கீழாடை பேன்ட் அணியாது சென்றுள்ளார்.
இதன் காரணமாக அவர் உடனே ஓட்டலைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News