ilakkiyainfo

ilakkiyainfo

பேண்ட் போட மறந்துட்டீங்க: சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள்

பேண்ட் போட மறந்துட்டீங்க: சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள்
December 29
02:14 2016

சென்னை: நடிகை சமந்தா மாலத்தீவுகளில் எடுத்த புகைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். நடிகை சமந்தாவுக்கும் அவரது காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா கிறிஸ்துமஸை கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். மாலத்தீவில் அவர் இயற்கை அழகோடு ஒன்றிவிட்டார்.

மாலத்திவீல் அவர் கருப்பு நிற உடை, கருப்பு தொப்பி அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ரொம்பவே குட்டியாக ஒரு உடை அணிந்துள்ளார்

27-1482821247-samantha456  பேண்ட் போட மறந்துட்டீங்க: சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள் 27 1482821247 samantha456பேண்ட்

சமந்தா அணிந்திருக்கும் உடையை பார்த்த ரசிகர் ஒருவரால் கருத்து தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. சம்மு பேண்ட்டை மறந்துவிட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.

27-1482821275-samantha546677-1  பேண்ட் போட மறந்துட்டீங்க: சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள் 27 1482821275 samantha546677 1நல்லா இல்லை

சமந்தாவின் புகைப்படத்தை பார்த்த மற்றொரு ரசிகர் நல்லா இல்லை என தெரிவித்துள்ளார்.

27-1482821303-samantha56567  பேண்ட் போட மறந்துட்டீங்க: சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள் 27 1482821303 samantha56567உள்ளாடை

அன்டர் வேர் எங்கே என ஒரு ரசிகர் சமந்தாவிடம் கேட்டுள்ளார்.

உலகில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ எது தெரியுமா?

28-1482897171-sunny  பேண்ட் போட மறந்துட்டீங்க: சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள் 28 1482897171 sunnyமும்பை: ரயீஸ் படத்தில் வரும் லைலா மெய்ன் லைலா பாடல் வீடியோ தான் உலகில் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ ஆகும்.

ஷாருக்கான் நடித்துள்ள ரயீஸ் படம் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மாஹிரா கான் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

சன்னி ஆட்டம் போட்டுள்ள லைலா மெய்ன் லைலா பாடல் வீடியோ தான் உலகில் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்ட வீடியோ ஆகும். சன்னியின் பாடல் வீடியோ இப்படி ஒரு சாதனை படைத்துள்ளது.

தனது பாடல் வீடியோ படைத்த சாதனையை பார்த்த சன்னி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனையை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குர்பானி படத்திற்காக ஜீனத் அமன் ஆடிய லைலா மெய்ன் லைலா பாடலுக்கு தான் தற்போது சன்னி நடனம் ஆடியுள்ளார். இது ஜீனத் பாடலை விட வித்தியாசமாக வந்துள்ளது என்கிறார் சன்னி.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

காந்தியை கொன்றது "இஸ்மாயில்" என்று கையில் பச்சை குத்தியிருந்த தீவிரவாத இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே. 1948 ஜனவரி [...]

தமிழ் நாட்டுகாரர்களின் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணிகளிடம் பரவிக்கொண்டு வருகின்றது , [...]

கொலைகாரன் பிரபாகரனிடம் சைனைட் இல்லாதது சிலருக்கு திகைப்பாக இருக்கலாம் , ஆனால் புலிகளின் அடாவடிகளை நன்கு அறிந்தவர்களுக்கு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News