ilakkiyainfo

ilakkiyainfo

பேருந்துக்குள் மழை : குடை பிடித்து பயணித்த மக்கள் !

பேருந்துக்குள் மழை : குடை பிடித்து பயணித்த மக்கள் !
July 01
12:29 2018

புதுக்கோட்டையில் பெய்த மழை அரசுப்பேருந்தில் இருக்கும் ஓட்டை வழியாக உள்ளேயும் பெய்ததால் பயணிகள் குடை பிடித்துச்சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து 300ற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் பல பேருந்துகள் பழுதாகியும், சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் குறை கூறுகின்றனர். அத்துடன் பல பேருந்துகளில் மேற்கூறைகள் முற்றிலும் சிதைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது பேரவூரணியில் இருந்து புதுக்கோட்டை வந்த அரசு பேருந்தின், மேற்கூறையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே பெய்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சில பயணிகள் தங்கள் உடைமைகளை கையில் பிடித்துவாறு நின்றுகொண்டே சென்றனர். சிலர் பாதிவழியிலேயே இறங்கி வேறு பேருந்தில் பயணத்தை தொடர்ந்தனர்.

சிலர் பயணக்கட்டணத்தை திருப்பித்தருமாறு கேட்டு நடத்துனருடன் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கையில் குடை பிடித்தவாறு சிலர் பயணித்தனர்.

இந்த நிலை பார்த்தப்பதற்கு நையாண்டி போல் இருந்தாலும், இதுதான் அரசுப்பேருந்துகளின் அவலநிலை என சில பயணிகள் வேதனை தெரிவித்தனர். அத்துடன் அரசு பேருந்துகள் இந்த அளவிற்கு மோசமான நிலையில் இயக்கப்படுவது, அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட பணிமனைகளில் உள்ள பழுதடைந்த பேருந்துகளை சரிசெய்து, பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News