ilakkiyainfo

ilakkiyainfo

பேஸ்புக் காதலியை நம்பி வந்த ஜேர்மனியிலிருந்து வந்த நபர் 55 இலட்சம் ரூபா வை யாழில் பறிகொடுத்தார்

பேஸ்புக் காதலியை நம்பி வந்த ஜேர்மனியிலிருந்து வந்த நபர் 55 இலட்சம் ரூபா வை யாழில் பறிகொடுத்தார்
March 13
02:26 2019

யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர், பேஸ்புக் ஊடாக காதலித்த பெண்னை நம்பி 55  இலட்சம் ரூபா, பணம் நகை ஆகியவற்றை யாழில் பறிகொடுத்துள்ளார்.

குறித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர் பணத்தை பறிகொடுத்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

IndiaTvdf29a7_Facebook-kidnapping  பேஸ்புக் காதலியை நம்பி வந்த ஜேர்மனியிலிருந்து வந்த நபர் 55 இலட்சம் ரூபா வை யாழில் பறிகொடுத்தார் IndiaTvdf29a7 Facebook kidnapping e1552443973872வவுனியாவில் வாழ்வதாகக் கூறி, பேஸ்புக் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை குறித்த பெண்   காதலித்துள்ளார்.

அதனை நம்பி குறித்த புலம்பெயர் தமிழர் கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த தை மாதம் வந்துள்ளார். அவருடன் அவருடைய பேஸ்புக் காதலியும் அங்கு வந்து ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னர் திடீரென ஒருநாள்  பேஸ்புக் காதலி வீட்டிலிருந்த பணம்,  நகைகள், பொருட்கள் என சுமார் 55 லட்சம் ரூபாவை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து  பாதிக்கப்பட்டவார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News