ilakkiyainfo

ilakkiyainfo

பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய ஜோடிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – காணொளி

பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய ஜோடிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – காணொளி
March 11
06:47 2019

இரானில் வணிக வளாகத்தில் ஆர்பரிக்கும் கூட்டத்தினர் முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணமான அராக்கில் ஆண் ஒருவர் பெண் ஒருவருக்கு மோதிரம் அணிவிப்பது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

அதில் அவர்கள் ரோஜா இதழ்களால் ஆன வளையத்திற்குள் நிற்பது போன்று உள்ளது.

அந்த பெண் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததும் அவரின் இணையை கட்டிபிடிக்கிறார்.

பின் அவர்களை நோக்கி கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரங்களை எழுப்புவது போன்று அந்த காணொளியில் தெரிகிறது.

ஆனால் அதன்பின் அவர்கள் இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

love  பொது இடத்தில் காதலை வெளிப்படுத்திய ஜோடிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - காணொளி loveஇரானின் இஸ்லாமிய சட்டங்களின்படி, ஆண் பெண் பொது இடங்களில் ஒன்றாக இருப்பதும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதும் குற்றமாகும்.

அந்த காதல் ஜோடி, பொதுமக்களின் கோரிக்கைபடி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் இரானில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக கட்டுப்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதங்களை எழுப்பி உள்ளன.

‘கொண்டாட வேண்டிய நேரத்தில் அவர்கள் காவல்துறை பிடியில் சிக்கி பிணையில் வரவேண்டிய சூழலில் சிக்கியுள்ளனர்’ என டிவிட்டரில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

‘இது வேண்டுமென்றே கேமராவிற்காக நடைபெற்ற ஒன்று. திருமணம் போன்ற தனிப்பட்ட ஒரு நிகழ்வை ஏன் விளம்பர படுத்த வேண்டும்’ என ஒரு தரப்பினர் டிவிட்டரில் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News