ilakkiyainfo

ilakkiyainfo

பொலிசாரின் மோட்டர் சைக்கிளையே திருடிய கில்லாடி!! : சீசீடிவி கமரா பதிவில் சிக்கினார்!!- (வீடியோ)

பொலிசாரின்  மோட்டர்  சைக்கிளையே திருடிய கில்லாடி!! : சீசீடிவி கமரா பதிவில் சிக்கினார்!!- (வீடியோ)
August 12
10:44 2017

வவுனியா, குருமன்காடு சந்திப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  ஒருவரின் மோட்டர் சைக்கிள் திருட்டுப்போயுள்ளது.

குறித்த மோட்டர் சைக்கிளை நபரொருவர் கொண்டு செல்லும் காட்சியும்  சீசீடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இன்று மதியம் 1.28 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு சந்திப்பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு சிவில் உடையில் வந்த பொலிசார் தனது மோட்டர் சைக்கிளை குறித்த கடையின் முன்னால் நிறுத்தி விட்டு பொருட்களை கொள்வனவு செய்த போது குறித்த இடத்தில் நிறுத்தப்பட்ட மோட்டர் சைக்கிள் காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவை பரிசோதித்த போது நபரொருவர் குறித்த மோட்டர் சைக்கிளை ஹெல்மட் இன்றி மன்னார் வீதி வழியாக செலுத்திச் செல்கின்றமை பதிவாகியுள்ளது.

IMG_7281  பொலிசாரின்  மோட்டர்  சைக்கிளையே திருடிய கில்லாடி!! : சீசீடிவி கமரா பதிவில் சிக்கினார்!!- (வீடியோ) IMG 7281

இதனை அடிப்படையாக வைத்து வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேவேளை, குறித்த பகுதியில் சம்ப நேரத்தில் போக்குவரத்து பொலிசார் இருவர் கடமையில் நின்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News