ilakkiyainfo

ilakkiyainfo

பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பாலியல்  துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
March 16
15:26 2019

பொள்ளாச்சி பாலியல் துஸ்பிரயோகச் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

தமிழகம் உட்பட இந்தியாவையே பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல்  துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

jgjgjg  பொள்ளாச்சி பாலியல்  துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். jgjgjgநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலுள்ள கே.எஸ்.ஆர் கல்லூரி மாணவர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக்கோரி மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருமளவிலான மாணவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி ஆண்டவர் தொழிநுட்பக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில், ஜனநாயக மாதர் சங்கத்தினரும் குறித்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது, பொது இடங்களில் பெண்கள் மீது, நடத்தப்படும் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

pollasi  பொள்ளாச்சி பாலியல்  துஷ்பிரயோக சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். pollasiமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில், ஆதித் தமிழர் மகளீர் பேரவைச் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் வாயில் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம் நடத்தினர்.

இதேவேளை புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரி இரண்டாம் நாளாகவும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்தசாமி என்கின்ற மாணவனை, பொலிஸ் அதிகாரியொருவர் கன்னத்தில் அறைந்ததை அடுத்து அங்கு பதற்றமும் ஏற்பட்டது.

மேலும் ஆர்ப்பாட்டம் செய்த போராட்டக்காரர்களை பொலிஸார் ஒடுக்குவதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News